மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!
மேட்டூர் அணை நீர்வரத்து 5,790கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து 5,790கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 106.53 அடியிலிருந்து 106.34 அடியாக சற்று குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,862 கனஅடியிலிருந்து வினாடிக்கு 5,790 கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 73.30 டிஎம்சியாக உள்ளது.