தமிழ்நாடு

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் குறைந்தது!

ரூ.70,000-க்கும் கீழ் குறைந்த தங்கம் விலை!

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று(ஏப். 15) ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின்(22 கேரட்) விலை ரூ.280 குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு பவுன் தங்கம் ரூ.69,760-க்கு விற்பனையாகிறது.

22 கேரட் தங்கம் திங்கள்கிழமை ஒரு பவுனுக்கு ரூ. 120 குறைந்து, ரூ. 70,040-க்கு விற்பனையான நிலையில், இன்று அதிரடியாக ஒரு பவுனுக்கு ரூ.280 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம்(22 கேரட்) ரூ. 8,720-க்கு விற்பனையாகிறது.

ஆனால், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 110-க்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனமே நலமா? ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்!

ஓடிடியில் தி கேம்!

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்! | DMK | Chennai | MK Stalin

இருள் நிலவு... சாக்‌ஷி மாலிக்!

நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி!

SCROLL FOR NEXT