காலமானார் ஓ.எம். துரைசாமி
கோபி சின்ன மொடச்சூரை சேர்ந்த ஓ.எம்.துரைசாமி காலமானார்.
ஈரோடு: கோபி சின்ன மொடச்சூரை சேர்ந்த ஓ.எம்.துரைசாமி (81) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை காலமானார்.
கோபி எம்ஜிஆர் சிலை அமைப்புக்குழு பொருளாளராக இருந்துள்ள ஓ.எம்.துரைசாமிக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கோவை பதிப்பின் விளம்பரப் பிரிவு துணை மேலாளராக பணியாற்றி வரும் டி.தாமரைச்செல்வன் என்ற மகன் உள்ளார்.
மறைந்த ஓ.எம்.துரைசாமியின் இறுதிச்சடங்குகள் கோபி மின் மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
தொடர்புக்கு 9500969418.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.