கோப்புப்படம் 
தமிழ்நாடு

சிக்னல் கோளாறு- மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக 1.30 மணி நேரத்திற்கு மேல் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

DIN

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக 1.30 மணி நேரத்திற்கு மேல் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

பண்டிகை காலங்களில் சென்னையில் வசிக்கும் தொழிலாளா்கள், மாணவா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வா். நிகழாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9 நாள்கள் விடுமுறை வருவதால், பலர் வெள்ளிக்கிழமை முதலே சென்னையில் இருந்து கிளம்பி வருகின்றனர்.

சேப்பாக்கில் மோதும் இந்தியா - இங்கிலாந்து! டிக்கெட் விற்பனை ஜன.12-ல் தொடக்கம்!

இந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்சார ரயில் சேவை சீராகி வரும் நிலையில் ரயில் நிலையங்களில் பயணிகள் குவிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT