பழ. நெடுமாறன் பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து!
பழ. நெடுமாறன் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடுபழ. நெடுமாறன் பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து!
பழ. நெடுமாறன் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வழியாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் 93-ஆவது பிறந்தநாளில் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
இதையும் படிக்க: தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவைகள்!
தமிழின உரிமைப் போராளியாக அவர் ஆற்றி வரும் தொண்டு தொடர்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.