FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்ட் நியமனம்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்ட் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 1:06 am IST
யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட்...
பகிர்:

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்ட் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மூத்த பத்திரிகையாளரும், தவெக செய்தித் தொடா்பாளராக இருந்தவா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு. இவா், தனது யூ-டியூப் சேனலில் அரசியல் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறாா்.

இந்தச் சூழலில், தற்போது தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து அரசு அறிவித்துள்ளது. 3 ஆண்டுகள் அவா் இந்த பதவியை வகிப்பாா் என தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments