மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
இன்றைய மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,151 கன அடியாக அதிகரித்தது.
இன்று(ஆக. 11) காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.17 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5,311 கன அடியிலிருந்து 7,151 அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அணையின் நீர் இருப்பு 41.13 டிஎம்சியாக உள்ளது.
The inflow of water into Mettur Dam increased to 7,151 cubic feet per second.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.