சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 25) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 25) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....
முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள், டாஸ்மாக் பார் டெண்டர் முறைகேடு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று(ஆக. 25) விசாரணைக்கு வருகின்றன.
1. முதல்வர் விஐய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்.
2. விக்கிரவாண்டி - கும்பகோணம் இடையேயான நான்கு வழி சாலை திட்டத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு.
Advertisement
Advertisement
3. டாஸ்மாக் பார் டெண்டர் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மூலனூர் கார்த்திக் பிணை கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Election petitions challenging the victories of Chief Minister C. Joseph Vijay and Minister Aadav Arjuna, along with the case regarding irregularities in TASMAC bar tenders, are coming up for hearing today (August 25).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.