திண்டுக்கல்: வேன் மோதி 4 சிறார்கள் பலி!
திண்டுக்கல்லில் நிகழ்ந்த விபத்தில் 4 சிறார்கள் பலியானது பற்றி....
திண்டுக்கல்லில் வேன் மோதியதில் 4 சிறார்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கொல்லம்பட்டி பகுதியில் சாலையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த சிறுவர்கள் மீது வேன் மோதியது.
இந்த சம்பவத்தில் 3 சிறுமிகள் உள்பட 4 சிறார்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தைத் தொடர்ந்து வேன் சம்பவ இடத்தில் இருந்து நிற்காமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது-
Advertisement
Advertisement
மேலும் விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The death of four minors in a van accident in Dindigul has caused widespread grief.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.