FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று...

31 ஆகஸ்ட் 2026, 12:56 am IST
தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்
பகிர்:

பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தலைமையில் திங்கள்கிழமை (ஆக.31) பேரவைக் கூடியதும் முதல் நடவடிக்கையாக கேள்வி நேரம் நடைபெறும்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, வேளாண் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments