மேட்டூர் அணை நீர்வரத்து வெறும் 25 கன அடி!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 27 அடியிலிருந்து 25 கன அடியாக குறைந்துள்ளது தொடர்பாக...
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை(ஜூலை 9) வினாடிக்கு வெறும் 25 கன அடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக காலை 8 மணி முதல் வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் வரத்து சரிந்த நிலையில் நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் புதன்கிழமை காலை 76.29 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 76.13 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 38.20 டி.எம்.சி. யாக உள்ளது.
Advertisement
Advertisement
Water inflow into Mettur Dam is a 25 cubic feet per second...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.