FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நலம் டிஎன் இணையதள சேவையை தொடக்கி வைத்த முதல்வர் விஜய்!

முதல்வர் விஜய் தொடக்கி வைத்த நலம் டிஎன்(Nalam TN) சேவை குறித்து...

நலம் டிஎன் இணையதள சேவையை தொடக்கி வைத்த முதல்வர் விஜய். - படம்: டிஎன்டிஐபிஆர்
பகிர்:

மருத்துவத்துறையை சார்ந்த நலம் டிஎன் என்ற புதிய இணையதள சேவையை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(ஜூலை 14) தொடக்கி வைத்தார்.

சென்னை, மாநிலக் கல்லூரி அரங்கில், செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், நலம் டிஎன் என்ற புதிய இணையதள சேவையை முதல்வர் தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Advertisement

Advertisement

ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்து, நவீன உபகரணங்களின் பயன்பாட்டினையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.

நலம் டிஎன் இணையதளம் மூலம் கார்ப்பரேட்கள் முதல் பொதுமக்கள் வரையிலான நன்கொடையாளர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவமனைக்கு எளிமையாக நன்கொடை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Chief Minister C. Joseph Vijay launched a new healthcare-related web service called 'Nalam TN' today (July 14).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments