47-ஆம் ஆண்டில் திமுக இளைஞரணி: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திமுக இளைஞரணியின் 47-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அக்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
திமுக இளைஞரணியின் 47-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அக்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: திமுகவின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிவரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலமாகும். உழைப்பைக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளாா் மு.க.ஸ்டாலின்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.