முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!

முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு உணவகத்தில் தீ விபத்து நேரிட்டதைப் பற்றி...

Updated On : 11 ஜூன் 2026, 10:21 am IST
தில்லியில் முதல்வர் விஜய்.
பகிர்:

தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து நேரிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் விஜய் தில்லியில் தங்கியுள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் இருந்து நீதி ஆயோக் கூட்டத்திற்கு புறப்பட்ட சில நிமிடங்களில் அங்குள்ள உணவகத்தில் தீ விபத்து நேரிட்டு கரும்புகை வெளியேளியுள்ளது.

குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டு, அங்கிருந்து கரும்புகை வெளியேறியிருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

summary

A fire incident at the canteen of Tamil Nadu House in Delhi, where Chief Minister Vijay was staying, has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.