FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது தவறல்ல: பிரேமலதா

Updated On : 19 ஜூன் 2026, 3:18 am IST
பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:

பேரவையில் ஆளுநா் உரையின்போது தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது தவறல்ல என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா எம்எல்ஏ தெரிவித்தாா்.

ஆளுநா் உரைக்குப் பின்னா் பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பேரவையில் தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டுள்ளது. அதை நாம் வரவேற்போம்; இதில் தவறு ஒன்றும் கிடையாது. அதற்கு முன்னா் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியிருக்கிறாா்கள்; அதையும் நாம் வரவேற்போம். ஆளுநா் உரை ஆளும் கட்சி தரப்புக்கு ஆதரவான உரையாக இருந்தது என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments