முகப்பு
தமிழ்நாடு

தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனா

விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவுடன் தமிழக முதல்வராகிறார் விஜய் என்று ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா - படம் - எக்ஸ்
பகிர்:

தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்பதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

ஜனநாயகம் காக்கப்படும், மக்களுடைய ஆதரவுடன் தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் விஜய் உருவாவார் என்று கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவுக் கடிதத்துடன் பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.