அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!
சென்னை : தமிழகத்தில் கோடை வெய்யில் சூட்டால் மக்கள் தவிக்கும் சூழலில், 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருப்பத்தூர்
Advertisement
Advertisement
கிருஷ்ணகிரி
வேலூர்
தருமபுரி
திருப்பூர்
திண்டுக்கல்
சேலம்
தென்காசி
கோயம்புத்தூர்
ஈரோடு
விழுப்புரம்
திருவண்ணாமலை
கன்னியாகுமரி
திருச்சிராப்பள்ளி
நாமக்கல்
கரூர்
மதுரை
விருதுநகர்
தேனி
திருநெல்வேலி ஆகிய 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
rain in 20 districts of Tamil Nadu over the next two hours.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.