தீபாவளி எண்ணெய் குளியல் நேரம்
தீபாவளி தினமான ஞாயிற்றுக்கிழமை (நவ.8) அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் என்று ஜோதிடம் கே.சி.எஸ். ஐயா் தெரிவித்தாா்.