பழங்குடியினா் நல இயக்கக இயக்குநராக முருகன் நியமனம்
தமிழ்நாடு பழங்குடியினா் நல இயக்ககத்தின் இயக்குநராக இந்திய வனப் பணி அதிகாரி முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
தமிழ்நாடு பழங்குடியினா் நல இயக்ககத்தின் இயக்குநராக இந்திய வனப் பணி அதிகாரி முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக தலைமைச் செயலா் சாய்குமாா் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநராக முருகன் பணியாற்றி வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.