FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 7)

தங்கம் விலை உயர்வைக் கண்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 நவம்பர் 2026, 10:34 am
தங்கம் விலை - கோப்புப்படம்
பகிர்:

தங்கம் விலை மீண்டும் கணிசமான உயர்வைக் கண்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,160க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,770க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள போதிலும், வெள்ளியின் விலை நேற்றைய நிலையிலேயே மாற்றம் ஏதுமின்றித் தொடர்கிறது. இதைத்தொடர்ந்து வெள்ளி விலை கிராம் ஒன்று ரூ.205க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவையின் அடிப்படையில் சென்னை வர்த்தகச் சந்தையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் மீண்டும் அதிகரித்துள்ளது.

நேற்று தங்கம் விலை கணிசமாகக் குறைந்து நிம்மதியளித்த சூழலில், இன்று மீண்டும் உயர்வைக் கண்டிருப்பது நகை பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.