FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவ. 11) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவ. 11) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள் குறித்து....

சென்னை உயர்நீதிமன்றம் - ANI
பகிர்:

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவ. 11) விசாரணைக்கு வரவுள்ளன.

இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்

  • சமூக வலைதளப் பதிவுகள்: வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு

    Advertisement

    Advertisement

  • தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த வழக்கு

  • வார்டு மறுவரையறை மற்றும் சிறப்பு அதிகாரிகள் நியமனங்கள் தொடர்பான ரிட் மனு

  • பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக எஸ்எஃப்ஐ தொடர்ந்த வழக்கு ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

  • முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முத்துகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

summary

Which cases are up for hearing at the Madras High Court today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.