சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (செப். 29) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி....
முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (செப். 29) விசாரணைக்கு வருகின்றன.
* திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரிய வழக்கு.
* முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்.
Advertisement
Advertisement
* தெருநாய் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு.
* லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்ந்த வழக்கு
* ஜெம் வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தி, மகேந்திர சிம்ஹன் பிணை கோரிய வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Key cases, including election petitions challenging the victories of Chief Minister Vijay and Minister Aadav Arjuna, are coming up for hearing at the Madras High Court today (Sept. 29).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.