சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ.12) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 11) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள் குறித்து....
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 12) விசாரணைக்கு வரவுள்ளன.
இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்
Advertisement
Advertisement
* முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பிணை கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு
* முத்துகுமாரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்த மனு மீது சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
* ஜெம் வீரமணி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்குகள்
* ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விடியோ மற்றும் புகைப்படங்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து அகற்றக் கோரிய வழக்கு ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.