FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஸ்வீட் எடு, கொண்டாடு! குழந்தைகளுக்கு கேக் ஊட்டி வாழ்த்திய முதல்வர் விஜய்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் விஜய் இனிப்புகள் வழங்கியது குறித்து...

54 வினாடிகள் முன்பு
குழந்தைகளுக்கு கேக் வழங்கிய முதல்வர் விஜய்
பகிர்:

குழந்தைகள் நாளையொட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் விஜய் இனிப்புகள் வழங்கினார்.

நவம்பர் 14 ஆம் தேதியில் குழந்தைகள் நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், நவ. 13-ல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அரசுப் பள்ளிகளில் 61,84,566 மாணவா்களுக்கு கேக் வழங்குவதற்காக தமிழக அரசு சாா்பில் ரூ.9.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு கேக் முதல்வர் விஜய் இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து, குழந்தைகளுக்கு வாழ்த்து அட்டைகளையும் முதல்வர் விஜய் வழங்கினார்.

summary

Children's Day: CM Vijay distributed cake to children

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.