FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பொம்மை சாரதி காலமானார்!

தமிழ்த் திரையுலகின் மூத்த பத்திரிகையாளர் பொம்மை சாரதி காலமானாது குறித்து...

பொம்மை சாரதி(93) - டிஎன்எஸ்
பகிர்:

தமிழ்த் திரையுலகின் மூத்த பத்திரிகையாளரும், 85 ஆண்டுகாலம் தமிழ்த் திரைப்படத் துறைக்கு சேவையாற்றியவருமான பொம்மை சாரதி(93) முதுமை காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று(நவ.18) காலமானார்.

85 ஆண்டுகாலம் தமிழ்த் திரைப்படத் துறைக்கு சேவையாற்றிவர். தனது பயணத்தை ‘பேசும்படம்’ இதழில் துணை ஆசிரியராகத் தொடங்கினார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, டால்டன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியான ‘பொம்மை’ மற்றும் ‘மங்கை’ இதழ்களின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.

பொம்மை சாரதிக்கு லட்சுமி, லாவண்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் அரசியல் கட்சித்தலைவர்கள் பிரபலங்கள் தொண்டர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புக்கு: லாவண்யா(பெங்களூரு) – +91 9900856350

Bommai Sarathi began his illustrious career in Tamil film journalism as a Sub-Editor at Pesumpadam magazine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.