✕
முகப்பு

ஈழத்துக் கவிஞர் சேரன் காலமானார்

ஈழத்துக் கவிஞர் சேரன் காலமானார்...

ஈழத்துக் கவிஞர் சேரன் காலமானார் - கோப்புப் படம்
பகிர்:

ஈழத்துக் கவிஞர் சேரன் உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை (நவ. 18) இரவில் காலமானார்.

கனடாவின் டொரோண்டோ நகரில் வசித்து வந்த கவிஞர், கல்வியாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர் என பன்முகத் திறன் கொண்டிருந்த ஈழத்துக் கவிஞர் சேரன் (66) உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை இரவில் காலமானார்.

இவர் 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும், இவரது படைப்புகள் 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் 8 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

1960-ல் இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அளவெட்டியில் பிறந்த கவிஞர் சேரன், நாட்டில் நிலவிய நல்லிணக்கமின்மை காரணமாக நாட்டைவிட்டு (இலங்கை) வெளியேறினார்.

summary

Poet Cheran passed away in Canada

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.