முகப்பு

அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதைப் பற்றி...

அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை உயர் நீதிமன்றம்
பகிர்:

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல் வழக்கு முடிந்தால் மட்டுமே திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிகளில் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

summary

The Madras High Court has delivered a verdict lifting the stay that had been imposed on holding by-elections for the Ambasamudram and Perundurai constituencies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.