முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!
முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் சாலைவலம் நிறைவு பெற்றது குறித்து...
முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் சாலைவலம் நிறைவு பெற்றது. மதுராந்தகம் தொகுதியில் 4 மணி நேரம் வரை சாலைவலம் நடைபெற்றது.
மாமண்டூரில் பிற்பகல் 2.15 மணிக்குத் தொடங்கி 35 இடங்களில் சாலைவலம் மேற்கொண்டார். மாலை 6.40 மணிக்கு முதல்வரின் சாலைவலம் நிறைவு பெற்றது.
summary
Chief Minister Vijay's road tour of Madhuranthakam concludes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.