FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...

இடைத்தேர்தல் - ECI
பகிர்:

மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுதவிர, புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளுக்கும் அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

பிற்பகல் 3 மணி நிலவரம்

மதுராந்தகம் - 70.31%

தாராபுரம் - 68.08%

தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) - 68.91%

நந்திகிராம் (மேற்கு வங்கம்) - 71.79%

ரெஜிநகர் (மேற்கு வங்கம்) - 69.29%

நாகோன் மக்களவை தொகுதி (அஸ்ஸாம்) - 70.25%

அனைத்து தொகுதிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Maduranthakam and Dharapuram by-elections: Voter turnout status as of 3 PM!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments