FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: காலை 11 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்!

மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காலை 11 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்...

வாக்குப்பதிவு .... - X
பகிர்:

மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காலை 11 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தவிர, புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளுக்கும் அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

காலை 11 மணி நிலவரம்

இந்த நிலையில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 35.55% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தாராபுரம் இடைத்தேர்தலில் 37.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 39.16% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் - 43.95%, ரெஜிநகர் - 38.71%

அஸ்ஸாம் நாகோன் மக்களவை தொகுதியில் 37.82% வாக்குகள் பதிவாகியுள்ளன.

summary

Mathuranthagam and Dharapuram by-elections: Voter turnout status as of 11 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments