மேட்டூர் அணை: இன்றைய (அக். 6) நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 1424 கன அடியிலிருந்து வினாடிக்கு 1195 கன அடியாக குறைந்துள்ளது..
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (அக். 6) காலை வினாடிக்கு 1424 கன அடியிலிருந்து வினாடிக்கு 1195 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 71.55 அடியிலிருந்து 70.62 அடியாக சரிந்தது.
Advertisement
Advertisement
அணையின் தற்போதைய நீர் இருப்பு 33.23 டி.எம்.சியாக உள்ளது.
The inflow of water into Mettur Dam has decreased from 1,424 cubic feet per second to 1,195 cubic feet per second this morning.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.