தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி!
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளதைப் பற்றி...
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் 5,699 வாக்குகள் மட்டுமே எண்ணவேண்டிய நிலையில் 10,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா முன்னிலையில் உள்ளார்.
Tamizhaga Vettri Kazhagam candidate Sathyabhama has registered a massive victory in the Dharapuram Assembly constituency by-election.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.