மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எல். முருகன்!
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவித்துள்ளது குறித்து...
மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் இன்று (அக். 13) அறிவித்துள்ளார்.
2029 மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
summary
BJP L. Murugan resigned from his Union Minister post
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.