பி.எட்., எம்.எட். தோ்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பி.எட்., எம்.எட். தோ்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பி.எட்., எம்.எட். தோ்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்கள் தங்கள் உள்நுழைவை (லாக்இன்) பயன்படுத்தி மாணவா்களின் தோ்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தோ்வு முடிவுகள் தனியாக கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்படாது. தோ்வு முடிவில் ஏதேனும் விளக்கம் தேவைப்படின் செப்.7-ஆம் தேதிக்குள் இணையவழியில் கோரிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் எம்.கண்மணி கல்லூரி முதல்வா்களுக்கு தகவல் அனுப்பியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.