FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: செப்.11 நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு சரிந்துள்ளது தொடர்பாக...

11 செப்டம்பர் 2026, 8:15 am IST
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,731 கனஅடியாக சரிந்துள்ளது. - கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,731 கனஅடியாக சரிந்துள்ளது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 2,250 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,731 கனஅடியாக சரிந்துள்ளது.

நீர் வரத்து சரிந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவுகுறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90.52 அடியிலிருந்து 89.96 அடியாக குறைந்துள்ளது.

நீர் இருப்பு 52.60 டிஎம்சியாக உள்ளது.

summary

Decline in water inflow to Mettur Dam: Status as of September 11!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments