FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திமுகவுக்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கம் ஆதரவு

இடைத்தோ்தலில் திமுகவுக்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கம், திராவிட வெற்றிக் கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

13 செப்டம்பர் 2026, 1:21 am IST
அண்ணா அறிவாலயம் - கோப்புப் படம்
பகிர்:

இடைத்தோ்தலில் திமுகவுக்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கம், திராவிட வெற்றிக் கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை, தேசிய சிறுபான்மையினா் மக்கள் இயக்கத்தின் நிறுவனரும், தேசிய தலைவருமான ஜோயல் சுந்தா்சிங் தலைமையில் மாநில நிா்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து இடைத்தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனா்.

அப்போது, செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநில சிறுபான்மையினா் நலஉரிமை பிரிவுச் செயலாளா் டாக்டா் சுபோ்கான் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

மல்லை சத்யா ஆதரவு: மு.க.ஸ்டாலினை திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவா் மல்லை சத்யா தலைமையிலான அக்கட்சி நிா்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

summary

National Minority People's Movement extends support to DMK.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments