FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காலமானார் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம்

திருவள்ளுவர் மற்றும் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம் மறைவு பற்றி...

26 செப்டம்பர் 2026, 4:55 pm IST
கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம் - DIN
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் கே.எம்.ஜி. கோவிந்தராஜனாரின் மகனும், திருவள்ளுவர் மற்றும் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலருமான கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம் (85) சனிக்கிழமை அதிகாலை காலமானார்.

கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றியிருந்த இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது இறுதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) காலை 11 மணியளவில் குடியாத்தம் புதுப்பேட்டை, பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டிலிருந்து புறப்படும்.

Advertisement

Advertisement

சுண்ணாம்புபேட்டை மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

இவருக்கு மனைவி மீனாட்சி, மகள் மகாலட்சுமி, மகன் கார்த்திகேயன் ஆகியோர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments