பூலித்தேவனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர தினத்தையொட்டி, வாசுதேவநல்லூா் அருகே நெல்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக ஸ்டாா்ட்அப் பிரிவு மாநிலத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி. முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடியின் படங்களுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.