FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கிணற்றில் குதித்து முதியவா் தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கிணற்றில் குதித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 3:33 am IST
தற்கொலை
பகிர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கிணற்றில் குதித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

சங்கரன்கோவில் திருப்பூா் குமரன் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (64). இவா், வியாழக்கிழமை காலை அப்பகுதியிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். சடலத்தை சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments