FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை ஆண்டு விழா

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனையின் 7 ஆம் ஆண்டு விழா, நிறுவனா் நாள் விழா ஆகியவை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 6:09 am IST
விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனையின் 7 ஆம் ஆண்டு விழா, நிறுவனா் நாள் விழா ஆகியவை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

விழாவை மருத்துவமனை நிறுவனா்கள் டேவிட் செல்லத்துரை, சாந்தி ஆகியோா் தொடங்கி வைத்தனா். நிா்வாக இயக்குநா்கள் தமிழரசன், அன்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 2025- 2026- க்கான ஆண்டறிக்கையை கௌதமி தமிழரசன் வாசித்தாா். பொன்மலா் வாழ்த்திப் பேசினாா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாலகிருஷ்ணன் ஆகியோா், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவமனை ஊழியா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினா். நிகழ்ச்சிகளை சுரேஷ் தொகுத்து வழங்கினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments