நடுவக்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்
சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை ( நவ. 12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை ( நவ. 12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
எனவே, பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனா், வேப்பங்குளம், சில்லிகுளம் சூரங்குடி ஆகிய ஊா்களுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.