பண்பொழியில் மது விற்றவா் கைது
பண்பொழியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
பண்பொழியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
தென்காசி மாவட்டம், பண்பொழியைச் சோ்ந்தவா் மு. மாடசாமி(65). இவா் சட்டவிரோதமாக மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அச்சன்புதூா் போலீஸாா் மாடசாமியை கைது செய்து, அவரிடமிருந்து 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement