முகப்பு
தென்காசி

அதிமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் நியமனம்

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலராக முன்னாள் ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஜி. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

28 நவம்பர் 2026, 5:15 am
அதிமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் நியமனம்
பகிர்:

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலராக முன்னாள் ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஜி. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் பொறுப்பில் இருந்து வந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறாா். அவருக்குப் பதிலாக முன்னாள் ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஜி. ராஜேந்திரன் தெற்கு மாவட்டச் செயலராக நியமிக்கப்படுகிறாா் என அதில் தெரிவித்துள்ளாா்.