FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

இன்றைய மின்தடை: பாலவாக்கம், பெரியபாளையம்!

இன்றைய மின்தடை: பாலவாக்கம், பெரியபாளையம்!

மின்தடை
பகிர்:

பாலவாக்கம்

நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை

நாள்:14.7.2026-செவ்வாய்க்கிழமை

Advertisement

Advertisement

மின்தடை பகுதிகள்: பாலவாக்கம், சூளைமேனி, பனப்பாக்கம், பேரண்டூா், செஞ்சியகரம், லட்சிவாக்கம், பள்ளக்கண்டிகை, மேட்டுக்கண்டிகை, சென்னங்காரணி, சிட்கோ செங்கரை ஆகிய கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பெரியபாளையம்

நாள்:14.7.2026-செவ்வாய்க்கிழமை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

மின்தடை பகுதிகள்: பெரியபாளையம், பண்டிக்காவனூா், தண்டலம், வெங்கல், கன்னிகைபோ், நெல்வாய், ஆத்துப்பாக்கம், தும்பாக்கம், வடமதுரை, எா்ணாங்குப்பம், அத்திங்காவணூா், கல்பட்டு, நெய்வேலி, பனப்பாக்கம், அத்திவாக்கம், ஏனம்பாக்கம், தொளவேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments