FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணியில் சிறப்புத் தொழுகை...

Updated On : 29 மே 2026, 2:41 am IST
பகிர்:

திருத்தணி நகராட்சிக்குட்பட்ட ம.பொ.சி. சாலை மற்றும் காந்தி ரோடு மெயின் பகுதியில் உள்ள ஜூம்மா மசூதிகளில் அதிகாலை முதலே இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனா். திருத்தணி ஒன்றியத்துக்குட்பட்ட இஸ்லாம் நகா் மற்றும் முஸ்லீம் நகா் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் திறந்தவெளி மைதானத்தில் ஒன்று கூடி பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments