FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புதுதில்லி

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

ஸ்ரீ கணேஷ் மந்திர் அசோசியேஷன்: ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா, வாஸ்து கணபதி ஹோமம், தாஹிர்பூர், தில்ஷாத் கார்டன், காலை 6.30.

அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில்: 28-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி மகோத்ஸவம், கணபதி ஹோமம், காலை 6, மகன்யாஸ ஏகாதசி, ருத்ராபிஷேகம் காலை 8, வெள்ளிக் கவச அலங்காரம் இரவு 7, சகஸ்ரநாம அர்ச்சனை, ஜி- பிளாக், 22-ஆவது செக்டர், நொய்டா, இரவு 9.

ஸ்ரீ அருள்மிகு கருமாரியம்மன் கோயில்: 32-ஆவது ஆண்டு கொடைவிழா, கணபதி ஹோமம் காலை 6, சந்தன அலங்காரம் மாலை 6, பூச்சட்டி தீபாராதனை, கரோல்பாக், இரவு 7.

Advertisement

Advertisement

பொது

இந்தியா இண்டர்நேஷனல் சென்டர்: "இசை கற்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு' - அருணா மேத்தா, அபர்னா பன்ஷிகர் உரை, ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு இசை, லோதி எஸ்டேட், மாலை 6.30.

இந்தியா இண்டர்நேஷனல் சென்டர்: "கேரள சுவரோவியங்கள்' - பேராசிரியர் நம்பிராஜன் உரை, மெயின் பில்டிங், லோதி எஸ்டேட், மாலை 6.30.

கண்காட்சி

இந்தியா ஹபிடாட் சென்டர்: "கணேஷா, கணேஷா' - ஒவியக் கண்காட்சி, ஓபன் பாம் கோர்ட், லோதி ரோடு, காலை 11.

லலித் கலா அகாதெமி: மீனாட்சி அகர்வாலின் "புத்தா' ஓவியக் கண்காட்சி, ரவீந்திர பவன், கோப்பர்நிகஸ் மார்க், காலை 11.

இந்திரா காந்தி தேசிய கலை மையம்:பொம்மலாட்ட கண்காட்சி, 11, மான்சிங் ரோடு, காலை 10.30.

தேசிய அருங்காட்சியகம்: "காஸ்மோலாஜி டூ கார்டோகிராஃபி' எனும் தலைப்பில் அரிய வரலாற்று வரைப்படங்களின் கண்காட்சி, ஜன்பத், காலை 10.

கதா லேப் ஸ்கூல்: பள்ளி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி, செலக்ட் சிட்டி வாக், பிளாட் ஏ3, மாவட்ட மையம், சாகேத், காலை 11.

தி ஜப்பான் பவுண்டேஷன்: "ஜப்பானில் வணங்கப்படும் இந்தியக் கடவுள்கள்' -ஓவியக் கண்காட்சி தொடக்க விழா, 5 ஏ ரிங் ரோடு, லாஜ்பத் நகர், மாலை 6.

இன்ஸ்டிடியூட்டோ சர்வான்டிஸ்: அஜய் சர்மாவின் "பெராடாக்ஸ்' -ஓவியக் கண்காட்சி, 48, அனுமன் ரோடு, கனாட் பிளேஸ், காலை 10.

இன்ஸ்டிடியூட்டோ சர்வான்டிஸ்: 'ஓவியங்கள் மூலம் எனது இந்தியா' - ரோஸமரியா லவேடாவின் ஓவியக் கண்காட்சி, 48, அனுமான் ரோடு, கனாட் பிளேஸ், காலை 10.

இந்தியா ஹபிடாட் சென்டர்: "எலிஃபேன்ட்-தி டிவைன் மிஸ்ட்ரி' -இயற்கையியலாளர் டாக்டர் ராஜேஷ் பேடியின் யானைகள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி, விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, லோதி ரோடு, காலை 10.30.

தஸ்தகர்: ராஜஸ்தான், குஜராத் கைவினைக் கலைஞர்களின் கலைப் படைப்பு கண்காட்சி, நேச்சர் பஜார், கிசான் ஹாட், அந்தேரி மோர், காலை 11.

தேவரி ஆர்ட் வில்லேஜ்: சிற்பக் கலைக் கண்காட்சி, மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் மாநில சிற்பக் கலைஞர்கள் பங்கேற்பு, ஆர்ட் கேலரி, அனெக்ஸ் பில்டிங், இந்தியா இண்டர்நேஷனல் சென்டர், லோதி எஸ்டேட், காலை 11.

இந்தியா இண்டர்நேஷனல் சென்டர்: பல்குனி தாஸ்குப்தாவின் ஓவியக் கண்காட்சி, மெயின் பில்டிங், லோதி எஸ்டேட், காலை 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments