FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருநெல்வேலி

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருநெல்வேலி

மாவட்ட அறிவியல் மையம்: தொழில்நுட்பக் கண்காட்சி, கொக்கிரகுளம், காலை 9.30.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்: அரசு அலுவலர்களுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டிகள், அண்ணா விளையாட்டு மைதானம், பாளையங்கோட்டை, காலை 9.30.

Advertisement

Advertisement

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்: தமிழியல் துறை சார்பில் தமிழியல் ஆய்வுகளில் துறையின் தடயங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கு, பங்கேற்பு - பேராசிரியர்கள் சீ.பக்தவத்சல பாரதி, ஆ.தனஞ்செயன், பி.வில்லியம் தர்மராஜா, மு.புஷ்பகவல்லி, நவநீதகிருஷ்ணன், கந்தசுப்பிரமணியன், பேச்சியம்மாள், பல்கலைக்கழக வளாகம், அபிஷேகபட்டி, காலை 10.

தூய யோவான் கல்லூரி: வணிகவியல் துறை சார்பில் சமகால வணிகச் சூழலில் தொழில் முனைவோர் என்ற தலைப்பில் கருத்தரங்கு, கல்லூரி வளாகம், பாளையங்கோட்டை, காலை 10.

தூய சவேரியார் கல்லூரி: 90ஆவது பட்டமளிப்பு விழா, பங்கேற்பு - ஸ்காட் கல்விக் குழுமங்களின் தலைவர் எஸ். கிளிட்டஸ்பாபு, பாளையங்கோட்டை, பிற்பகல் 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments