தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.4880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.64.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1500 உயர்ந்து ரூ.64,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: கவனம் ஈர்க்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ பாடல்
Advertisement
Advertisement
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4880
1 சவரன் தங்கம்............................... 39,040
1 கிராம் வெள்ளி............................. 64.50
1 கிலோ வெள்ளி.............................64,500
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4850
1 சவரன் தங்கம்............................... 38,800
1 கிராம் வெள்ளி............................. 63.00
1 கிலோ வெள்ளி.............................63,000
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.