ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.4680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சரவதேச சந்தையில் நேற்று 1,682.67 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 42 டாலர் அதிகரித்து 1,724 டாலராக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: வேதாரண்யேசுவரர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் ரூ.80 ஆக சரிந்ததால் உள்நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.