FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 54,480-க்கு விற்பனை..

Updated On : 23 ஜூலை 2024, 9:55 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 செவ்வாய்க்கிழமை குறைந்துள்ளது.

கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.55,000-ஐ கடந்த நிலையில், வார இறுதியில் படிப்படியாக குறையத் தொடங்கியது.

நேற்று(திங்கள்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,480-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ. 6,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.95.60-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ. 400 குறைந்து ரூ.95,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments